Monday, September 03, 2007

கொடிநாள் நியாபகங்கள்...

காஷ்மீர்
பாகிஸ்தான்
மதக் கலவரம்
ஜாதிக்கலவரம்
சுனாமி
அனைத்திற்கும் வேலியாய்
உன் வீரம்.

உனக்காக என்னசெய்தோம்...
வானம்நோக்கி சுட்டு
மரியாதைசெலுத்தி பின்
மறந்துபோனதை
தவிர!

2 comments:

Nila said...

உண்மை சுட்டது நிலாரசிகன். தங்களின் கவிதை வரிகளால் என் மனசாட்சியை தட்டி எழுப்பியமைக்கு நன்றி.


கவிதைகளுடன்,
நிலா.

Anonymous said...

" nice... intha kavithaiyai padithavudan yenna solvathu yendru theriyavillai..yennul solla mudiya oru unarvu.. nanri nilaraseegan "


Snegamudan,
Nirandhari
Coimbatore.