
போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................
இவை போலவே,
புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.
14 comments:
Nice Nila..
:-)
நல்லா இருக்கு அண்ணா
:)
-ப்ரியமுடன்
சேரல்
காகித பூக்களை அரசியல்வாதிகள் இருக்கும் வரை இவ்வாதம் தொடரும்
நல்லாயிருக்குங்க நிலா...
அன்புடன்
D.R.அஷோக்
அருமை
அண்ணா
வாவ்! ரொம்ப அழகு...பூங்கொத்து!
மனிதர்களின் பார்வைகளால் அளவிடப்படுபவை வெறும் உடலியல் கூறுகளும் ,அழகியல் கூறுகளுமே..
உணர்வுகளின் நுட்பம் அறியப்படுவதில்லை ...அழகான வெளிப்பாடு நிலாரசிகன் அவர்களே
நன்றிகள் பல நண்பர்களே :)
அருமையான கவிதை நிலா...ஆதவனின் காகித மலர் ஞாபகம் வருகிறது..;)
remba nallaairukku nila.....
nice one..
Good One Nila!!!
Arumaiyana karu..
Alagana kavithai...
Nallairukku...
Post a Comment