Thursday, December 09, 2010

கவிதை நூல் வெளியீடு


முன் கவிதைச்சுருக்கம்:

ஒரு நீண்ட பயணத்தின் துவக்கம் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சிற்றிதழொன்றில் படித்த கவிதையொன்றின் வரிகள் உயிரெங்கும் வியாபித்து என்னை ஆட்கொண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்த நேரம்...அவ்வரிகளை எழுதிய கவிஞனுடன் பேச வேண்டும்  என்கிற ஆவலில் தொடர்புகொண்டபோது கவிதை குறித்து அவன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் புதியதொரு பரிணாமத்தை உணர வைத்தது. அவன் சி.வெங்கடேஷ். அதன் பிறகு அவன் மூலமாக அறிமுகமான கவிஞர்.க.அம்சப்ரியா,மு.ஷரிகிருஷ்ணன் வழியே பல கவிதை நூல்களும் கவிதை பற்றிய விவாதங்களும் என்னை வந்தடைந்தன.புதியதொரு கவிதையுலகத்தின் சாளரத்தை திறந்துவிட்ட இம்மூவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.குறிப்பாக நவீன கவிதை குறித்த பல கேள்விகளுக்கு சளைக்காமல் "புன்னகை"யுடன் பதிலிட்ட அம்சப்ரியாவிற்கு எப்போதும் என் அன்பும் நட்பும். மற்றும் நட்சத்திரங்களாய் என் வானம் நிறைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்நூலை சாத்தியப்படுத்திய அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையத்தால் இணைந்த இதய நண்பர்களுக்கு,

இம்மாதம் 26ம் தேதி  என் கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" வெளியாகிறது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. தமிழின் முக்கிய/முன்னணி இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்,
நிலாரசிகன்.
nilaraseegan@gmail.com

39 comments:

said...

நன்றி நன்றி... கண்டிப்பா வந்துருவோம்!

வாழ்த்துக்களும்!!!!

said...

வாழ்த்துக்கள் நிலா! நீ மேன்மேலும் பல உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவேன் ;)))

said...

வாழ்த்துக்கள் கவிஞரே!

said...

வாழ்த்துகள் நிலா ரசிகன் :)

said...

வாழ்த்துக்கள் கவிஞரே...

said...

வாழ்த்துக்கள் அண்ணா.... உங்களின் கவிதைகள் அனைத்துமே அருமை.... தங்களின் 'வெயில் தின்ற மழை'யையும் படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்....

said...

வாழ்த்துக்கள் நிலா!

மிகவும் மகிழ்ச்சியாய் உணருகிறேன். இன்னும் பல சிகரங்களை தொடுவாய் என்று நிறைய நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

பூங்கொத்துடன் வருகிறேன்.

said...

போன வருஷம் சாரு வெளியீட்டு விழால உங்கள சந்திச்சேன். (இதே அரங்கம்தான்னு நினைக்கிறேன்). இந்த வருஷமும் சந்திப்போம் நிலா. :)

said...

வாழ்த்துக்கள் தம்பி.

said...

வாழ்த்துக்கள் நிலா! விழா நடக்கும் அரங்கம் மற்றும் நேரம் பற்றிய தகவல் பற்றி இணையதளத்தில் தெரிவிக்கவும்.

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்

said...

மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் நிலாரசிகன்:)!

said...

கொஞ்சம் முன்னாடியே சொல்றதில்லையா.. இப்பதானே நர்சிம் பங்ஷனுக்கு வர்றதா வாக்கு கொடுத்தேன்.

ஹிஹி.. ரெண்டுமே ஒண்ணுதானா? வந்துடறேன்.

வாழ்த்துகள் நிலா.

said...

வாழ்த்துக்கள் கவிஞரே...

said...

வாழ்த்துக்கள் அண்ணா

said...

நண்பர்களுக்கு நன்றி..

said...

வாழ்த்துகள் நிலா ரசிகன்

said...

வாழ்த்துக்கள். அடடா எத்தனை நண்பர்கள் புத்தகம் ஒன்றாய் வருகிறது! நான் அன்று ஊரில் இல்லை :((

Anonymous said...

Congrats Nilarasigan....

said...

Vaalthukkal nila sir

said...

Vaalthukkal nila sir

said...

வாழ்த்துகள் நிலா ரசிகன்.

said...

மகிழ்ச்சி.. விழாவில் சந்திப்போம் :-)

said...

வாழ்த்துக்கள் நிலா!

said...

வாழ்த்துகள்

said...

I think for a average man like me, it requires graduating from tamil literature to understand your writings :D :D

said...

Great da mapla. All the best.

said...

நேத்துதான் விஜய மகேந்திரன் சொல்லி இந்த விஷயம் தெரிய வந்தது எனக்கு. சந்தோஷமான விஷயம் மக்கா. வாழ்த்துகள்.

said...

கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்

அன்புட
தமிழ்த்தேனீ

said...

என் அன்பான வாழ்த்துக்கள் நிலா!

said...

வாழ்த்துக்கள்..இன்னும் பல எல்லைகளை தொடவும் வாழ்த்துக்கள்..

said...

உங்கள் கவிதைப் பயணம் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் நிலாரசிகன்.

said...

வாழ்த்துக்கள் நிலா!

said...

வாழ்த்துக்கள் நிலா!

said...

வாழ்த்துகள் நிலாரசிகன். நிச்சயம் வருகிறேன்

said...

சாகித்தியமும், ஞானபீடமும் பெறும் அந்த நாட்களின் உதயத்தில் நான் விருது அரங்கத்தில் புன்னகையுடன் வீற்றிருந்து வாழ்த்துவேன் நிலா.

சகபயணி
ரிஷிரவீந்திரன்

said...

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :)))))))))))

said...

அழைப்புக்கு மிக்க நன்றி. சென்னை வருகையில் தங்களின் புத்தக வெளியீட்டிற்கு நிச்சயம் வருகிறேன். பல தமிழ் ஆர்வலர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைக்குமே...

said...

வாழ்த்துகள்.

பகிர்ந்து கொண்ட தியாகுவுக்கும்.